Tuesday, August 23, 2022

Live rich ..dont die as rich

 *Most of the Indian Senior Citizens die rich but do not live rich*


The younger generation is moving away from Real Estate, whereas the Seniors are still engrossed emotionally in Real Estate.


The Seniors have built houses not only for themselves but also for their children, and even for those who have settled abroad or outside the home State.


The next generation is least interested in these houses, howsoever the elephant house? They have no time to look at these gigantic   properties.*The next generation is very asset light.*


One such Senior Citizen died at the age of eighty five. His Wife had already passed away few years ago.  One son lives in London and the other one in New Zealand. They have the nationality of those countries. Neither was interested in the house their father had built in his prime age. 


The father had written a will before his death to give all the property equally to both his children. The sons did not have time to get all the property in their names and then sell it. *Both of them made a power of attorney to sell the property in someone's name. Thereafter the proceeds from the sale of the property were sent to their home Country.*


Our second traditional investment is in Gold and Silver items. Investing in Gold and Silver is often very emotional. This is done in the form of ornaments for daughters-in-law or for grandchildren, instead of buying pure gold.


*The new generation often does not like old fashioned jewellery items. As such, they are broken down into new designs. It goes back and forth. The new generation prefers to wear imitation or fake rather than genuine jewellery.*


In some countries, Gold is kept in pure form as an investment and a very little quantity in jewellery items.


The third emotional investment is children's higher education.


Occasionally, senior  citizens take out loans for their children's higher education by cutting down on their hobbies/needs. When the children get jobs, they pay off debts but in some cases  the parents have to repay these loans.


Going beyond this, some Seniors are investing in  policies or other investments to facilitate education for their grandchildren.


*Taking out a loan for children's education is understandable but why to invest in grandchildren's education now, especially  when your children have already started investing in SIPs for their children's education etc.*


*How is our mindset? We don’t want to ask financial help from our married children. But taking care of grandchildren is our responsibility!!* Thinking of own children throughout their Life and again thinking of grandchildren in Old age??


Your lifespan is increasing. Your costs are rising. Think about it. Do not forget your own pleasure in thinking of others. *Live life for yourself. It is rightly said that … Most Indians spend miserly all their lives and make the next generation rich.*


*So, If You are over 60, and now 65 due to life expectancy has increased a little, Live Your Life Well.* Spend on Your Hobbies and fulfil Your Wish List, so that you *Live Rich and  Don't Just Die Rich!!* 👌👌👌🙏

Friday, August 19, 2022

All about Krishna..

 Excellent information about Bhagwan Shri Krishna


1) Krishna was born *5252 years  ago* 

2) Date of *Birth* : *18 th July,3228 B.C*

3) Month : *Shravan*

4) Day :  *Ashtami*

5) Nakshatra : *Rohini*

6) Day : *Wednesday*

7) Time : *00:00 A.M.*

8) Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*

9) Date of *Death* : *18th February 3102BC.*

10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra war)* took place. 

11) He died *36 years after the Kurukshetra* war.

12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*  

12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*

13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*


14) Krishna  is worshipped as:

(a)Krishna *Kanhaiyya* : *Mathura*

(b) *Jagannath*:- In *Odisha*

(c) *Vithoba*:- In *Maharashtra*

(d) *Srinath*:  In *Rajasthan*

(e) *Dwarakadheesh*: In *Gujarat*

(f) *Ranchhod*: In *Gujarat*

(g) *Krishna* : *Udupi in Karnataka*

h) *Guruvayurappan in Kerala*


15) *Bilological Father*: *Vasudeva*

16) *Biological Mother*: *Devaki*

17) *Adopted Father*:- *Nanda*

18) *Adopted Mother*: *Yashoda*

19 *Elder Brother*: *Balaram*

20) *Sister*: *Subhadra*

21) *Birth Place*: *Mathura*

22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*

23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time. 

(i) *Chanoora* ; the Wrestler

(ii) *Kansa* ; his maternal uncle

(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins. 

24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage. 

25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.

26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*

27) He stayed in Vrindavan *till 10 years and 8 months*. He killed his own uncle at the age of  10 years and 8 months at Mathura.He then released  his biological mother and father. 

28) He *never returned to Vrindavan ever again.*

29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ;  Kala Yaavana.*

30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*

31) He *rebuilt Dwaraka*. 

32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18. 

33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ;  Punardatta*;  who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat. 

34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga. 

35) Then, he helped his cousins  establish Indraprastha and their Kingdom.


36) He *saved Draupadi from embarrassment.*


37) He *stood by his cousins during their exile.*

38) He stood by them and *made them win the Kurushetra war.*


39) He *saw his cherished city, Dwaraka washed away.* 

40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest. 

41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 

42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*


43)  He is the *only person, who knew the past and future ; yet he lived at that present moment always.*


44) He and his life is truly *an example for every human being.*


*Jai  Shri Krishna*🙏

Monday, August 15, 2022

படித்து வைப்போம்..

 

சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள் 

வை மு கோதைநாயகி

வை மு கோதைநாயகி மடிசார் கட்டிக்கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி

 தமிழின் முதல் நாவலாசிரியர், 116 நாவலகளை எழுதியவர். 

துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண், நாடக ஆசிரியர் நாடக டைரக்டர்,மேடை பேச்சாளர், 

சமூக சேவகர், பாடகர்.

தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை. 

காரணம் வறுமை அல்ல அந்த கால பெண்களின் சூழ்நிலை . 

ஆனால், நன்றாக கதை சொலதசென்றாய ும். பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியினால் இவர் சொல்ல சொல்ல எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திராமோகனா 1924.

பின் எழுதவும் படிக்கவும் அவர் அறிந்துகொண்டு எழுதிய நாவல்கள் ஏராளம். 

தான் இயற்றிய “அன்பின் சிகரம்” நாடகத்தினை சென்னை வானொலியில் ஒளிபரப்ப தானே டைரக்ட் செய்தார்.

ஜகன்மோகினி இதழையும், பெண்களுக்கென்று இதழ் ஒன்றையும்  நடத்தியவர்.

 கேட்ட பாடலை அப்படியே மனதில் பதிய செய்து மீண்டும் சுவைபட பாடும் வல்லமை கொண்ட வை மு கோதைநாயகி அவர்கள் திருவல்லிக்கேணியில் பாரதி வீட்டுக்கு எதிரே வாழ்ந்தவர். 

பாரதியார் பாடல்களை எழுதித்தர, நல்ல முறையில் ராகம், தாளம் அமைத்து பாடி பாரதியின் பாடல்களை பரப்பியவர்.

பாரதியின் பெண்கள் தங்கம்மா செல்லம்மா இருவரும் இவரது தோழிகள். 

1901 டிசம்பர் முதல் தேதி இவரது பிறந்த தினம். 

தந்தை வெங்கடாசாரியார், தாயார் பட்டம்மாள்.

ஆறு வயதில் திருமணம். கணவர் பார்த்தசாரதி,  வை மு சடகோபாச்சாரியாரின் தம்பி பார்த்தசாரதி. 

திவ்யதேசமான திருக்கோளூர் பெருமாள் வைத்தமாநிதி குல தெய்வம் என்பதால் “வை” யும்  முடும்பை நகர் பூர்வீகம் என்பதால் “மு” வும் சேர்ந்து வை. மு என்ற முன்னொட்டு வழங்குவது பார்த்தசாரதி குடும்பத்தினருக்கு உள்ளது.

கணவர் ஸ்ரீ வை மு பார்த்தசாரதி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர், 

கணவரை பற்றிய தேசபக்தி னும் தீ  வை மு கோதைநாயகியையும் பற்றியது! 

1932 ஜனவரி 26 தேதியை  சுயராஜ்ய தினமாக  கொண்டாடியது நாடு. 

காந்தியின் கோரிக்கையை ஏற்று கதர் புடவையை அணிந்துகொண்டு மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட கோதையை நோக்கி கள்ளுக்கடைக் காரர்களின் துப்பாக்கிகள் நீண்டன. 

அஞ்சாமல் கள்ளுக்கடை மறியலுக்கு சென்றார் கோதை.

சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் தடைகளை மீறி கலந்துகொண்டார் மேடையில் பேசினார். 

பாரதியின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடினார்.  

சொல்லின் செல்வர் தீரர் சத்திய மூர்த்தி போன்றோர்கள் இவரது பேச்சை கண்டு வியந்தனர்.

ஆங்கில அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 

மடிசார் புடவையுடன் சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி இவர் என்பது குறித்துக்கொள்ளத்தக்கது..

தேசிய நாவல்களான இவரது தியாகக் கொடி, நளின சேகரன் நாவல்கள் ஆங்கில அரசின் கண்களை உறுத்தியது. சிறையிலிருந்து நாவல் எழுதியவர் .

சுதந்திரத்துக்குப் பின் மகாத்மா சேவா சங்கம் என்ற அமைப்பை அரசு உதவியுடன் அமைத்து மதுவிலக்கு, தீண்டாமை எதிர்ப்பு .பெண்கள் முன்னேறத்துக்கு, பத்திரிகை, எழுத்து என்று பிரபலமானவர் 1960 இல் பிப்ரவரி 20ஆம் தேதி வைத்தமாநிதியில் கலந்தார்.   

 பார்ப்பான் சுதந்திரத்துக்கு சிறை சென்றானா? என்று கேட்கும் வரலாற்று அறிவு அற்றவர்களுக்கு பிராமண பெண்கள் கூட சிறை சென்றார்கள் என்று சொல்லுகிறது வரலாறு .

By..Nambi Srinivasan..

Thursday, August 11, 2022

பகிரலாமே..

 உலகிலேயே மிகப்பெரிய அமைப்பாக திகழும், வரி செலுத்துவோருக்கான அகில இந்திய அமைப்பை உருவாக்க, ஒரு குழுவை அமைக்க, உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்தது. எந்த அரசு ஆட்சி செய்தாலும், இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல், இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச விநியோகம், கடன் தள்ளுபடி என எந்த அரசாலும் அறிவிக்க முடியாது. பணம் எங்கள் வரி செலுத்துதலுக்கு சொந்தமானது என்பதால், அதன் பயன்பாட்டை மேற்பார்வையிட வரி செலுத்துபவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு லாபம் தரும் என்பதால், ஓட்டுக்களுக்காக இலவசங்களை வழங்கி, மக்களை கவர்ந்து இழுக்கும். எந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அரசு முதலில் அவற்றின் வரைபடங்களைக் கொடுத்து, இந்த அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சம்பளம் மற்றும் அவர்கள் பெறும் மற்ற கண்மூடித்தனமான சலுகைகளுக்கும் இது பொருந்தும். ஜனநாயகம் என்பது வெறும் வாக்களிப்பதில் மட்டும்தானா? அதன் பிறகு வரி செலுத்துபவர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன? வரி செலுத்துவோருக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொறுப்புக் கூறவும், நாடாளுமன்றத்தின் பணிகளை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உரிமை இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து "வேலைக்காரர்கள்", வரி செலுத்துவோர் மூலம் செலுத்தப்படுகிறது. அத்தகைய "இலவசங்களை" திரும்பப் பெறும் உரிமையும் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒப்புக்கொண்டால், முடிந்தவரை பலரை அணுகவும். இதைச் செய்ய, இடுகையைப் பகிரவும். உங்கள் நண்பர்களில் குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்கள். இந்த செய்தியை வைரலாக்க பகிரவும்.*Thanks to Rangan srinivasan

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02BiqWYp3LSK4j6SYAsCZEGpktwKEwL38exk624SD5oHSAkntQbZq5UP8svsbUT8iGl&id=100006034868958

Wednesday, August 10, 2022

சுவை எனும் நஞ்சு.


இம்முறை தமிழகப் பயணத்தில் 

#நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. 


தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று #ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌ 


அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது..

பல உணவகங்களில் இவை இல்லை. 


ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது. மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது. 


இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன். விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.


ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும் இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதனை அவர்கள் உணரவே இல்லை. யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.


ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன். ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்டா ஏன்.


உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது..

பிசா(சு), சவ(ம்)ர்மா 

#போன்ற கடைகள் 

எல்லா ஊரிலும் தென்படுகிறது.


திக்கு எங்கிலும் பேக்கரி, 

அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார். சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும். 


ஊரில் #எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை. இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.


அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது. ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர். 


இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள். 


அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும். என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள். அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். 


இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும். எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.


100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள். உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.


உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.


முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto #தூதுணவு வந்துவிட்டது.


இங்குப் பசி பேசப்படுவதில்லை, 

ருசி மட்டுமே பேசப்படுகிறது, 

ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் 

அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் #மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர். 


அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.


தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது. 


தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை..#அதேபோல் 

அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை 

நீங்கள் உணர வேண்டும். 


சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் 

#இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும். அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். 


இது நடக்காவிட்டால்..

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும், 

இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், 

மாரடைப்பு என 

#அனைத்தும் தலைவிரித்தாடும்.   .படித்ததும் பகிரத் தோணியது..             

Saturday, August 6, 2022

சொல்லுவதை சொல்லி வைப்போம்..

 Post in this group for the purpose of clarity👇

வரி போடுவது  GST கவுன்சில் மட்டுமே. ஏதோ மத்திய அரசு மட்டுமே போடுவதாகப் பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள் 

GST கவுன்சில் என்பது  31 மாநிலங்கள் (66.7% voting power- one vote per one state) & மத்திய அரசு (33.3% voting power) உள்ள அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  

மது, பெட்ரோல் & டீசல்  தவிர அனைத்தும் GST வரி வரம்பில்தான் வரும்.  எந்த ஒரு வரியும் ( addition/modification/exemption/deletion ) 75% voting  இருந்தால்தான் சட்டமாகும்.  இது வரை வந்த வரிகள் அனைத்துமே ஒருமனதாக ( unanimous approval) எடுக்கப் பட்டவையே. 

ஆக , மத்திய அரசு தானாக மட்டும் எந்த ஒரு வரியையும் போடவோ மாற்றவோ முடியவே முடியாது.

GST கவுன்சிலில் ஏதாவது ஒரு முடிவை  ஏதேனும் 12 மாநிலங்கள் (  out of 31, with  25.80% votes ) எதிர்த்தாலே போதும் , அந்த வரி வரவேமுடியாது  (100-25.80=74.2% votes only, <75% ) 

இதுதான் GST சட்டத்தின் நிலை

Tuesday, August 2, 2022

பேரம் சில நேரம்.....

 பாரிமுனையிலிருந்து ராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் ₹150 கேட்டார். நான் ₹100ல் இருந்தேன். பிறகு ₹120க்கு உடன்பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதையோரத்தில் ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவன் விழுந்து கிடப்பதை கவனித்தேன். குடித்துவிட்டு விழுந்திருக்கிறான் என்று நினைத்தேன். இல்லையென்று பிறகு தெரிந்தது.

ஆட்டோ டிரைவர் என்னிடம் "உங்க பின்னால மீல்ஸ் பாக்கெட் இருக்கும், அதை எடுங்க சார்" என்றார். 

சீட்டுக்குப் பின்னால் இருந்த  அந்த சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்று தட்டி எழுப்பினார். அவன் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்கு பின்னாலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை எழுப்பி உட்கார வைத்தார். "டேய் கம்னாட்டி... இதோ சாப்பாடு இருக்கு, துண்றா" என்று அவனை உலுக்கினார். அவன் தலை ஆடிக்கொண்டு இருந்தது. பாட்டிலைத் திறந்து தண்ணீர் புகட்டினார். என் பக்கம் திரும்பி "ஃபைவ் மினிட்ஸ் சார். வந்துர்ரேன்" என்றார். பொட்டலத்தை பிரித்து அவன் முன்னால் வைத்தார். சாம்பார் ரசம் பொரியல் கூட்டு எல்லாம் தனித்தனியாக பிளாஸ்டிக் கப்களில் இருந்தன. 

கடந்து சென்று கொண்டிருந்த வேறு எவனோ ஒருவன் அருகில் வந்து "நீ போ அண்ணா. நான் பாத்துக்கிறேன்" என்றவனை விரட்டினார். 

அந்த கப்புகளைப் பிரித்து சோற்றில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்தார். அவன் இலையை தன்னிடம் இழுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்ததும்தான் எழுந்து வந்தார்.

ஆட்டோவைக் கிளப்பியவரிடம் "உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று கேட்டேன். "யாரோ எவனோ... யாரு கண்டா...கொஞ்சம் புத்தி மாறாட்டம் போலத் தெரியுது. பசியில உயுந்து கிடக்கிறான். நான் தினமும் மதியம் எங்கியாவது நிறுத்தி  சாப்பிடறப்போ  மூணு பேருக்கு பொட்டலம் வாங்கிடுவேன் சார். இந்த மாரி ரோட்ல உயுந்திருக்கவன் உட்கார்ந்திருக்கவனா பாத்து குட்த்துருவேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கு குட்த்துட்டேன். இவன் மூணாவது. நம்மால முடிஞ்சது அவ்ளோதான்..." என்றார்.

இந்த மனிதரிடம்தான் முப்பது ரூபாய்க்கு பேரம் பேசியிருக்கிறேன். வெட்கமாக இருந்தது.(.வாட்ச் ..அப்பில் கிடைத்தது)