தானும் மகிழ்ந்திராது. தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்மகிழ்விக்க முயலாது
கடக்கிற நாளது
திரு நாள் ஆயினும்
அது வெறும் நாளே.
தானும் மகிழ்ந்து
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்கச் செய்யும்
எந்த நாளாயினும்
வெறும் நாளாயினும்
அதுதான் திரு நாளே.
ஆம்..நாம் சிரிக்கும் நாள் திருநாள் இல்லை...,...................
.பிறர் சிரிக்க நாம் மகிழும் நாளே. திருநாள். . நம் வாழ்வில்
இனி வரும் நாளெல்லாம்
திரு நாளாகவே இருக்க
அருளவேணுமாய்
வாலறிவனை வேண்டி
என் வாழ்த்துக்களை
வழங்கி மகிழ்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
இனி வரும் நாளெல்லாம்
திரு நாளாகவே இருக்க
அருளவேணுமாய்
வாலறிவனை வேண்டி
என் வாழ்த்துக்களை
வழங்கி மகிழ்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
2 comments:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
Post a Comment