Monday, April 29, 2013

வெறுங்கை முழம்

வித்தியாசமாக
சுவாரஸ்யமாக
பயனுள்ளதாக
எதைச் சொல்லலாமென
எப்படித்தான்  முயன்றபோதும்
எத்தனை நாள்  முயன்றபோதும்
ஏதும் பிடிபடாதே போகிறது

ஆயினும்
கவர்ந்ததை
ரசித்ததை
உணர்ந்ததை
சொல்லத் துவங்குகையிலேயே
வித்தியாசமும்
சுவாரஸ்யமும்
பயனும்
இயல்பாகவே
தன்னை இணைத்துக் கொண்டு
படைப்புக்குப்
பெருமை சேர்த்துப் போகின்றன

எத்தகைய
ஜாம்பவனாகினும்
வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க   இயலாதென்பதும்   ...

விஞ்ஞானத்திற்கான
அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல அது
படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம் என்பதும்
மறுக்க இயலாதுதானே  ?

38 comments:

பால கணேஷ் said...

ஆமாம். எத்தனை பெரிய கில்லாடியும் இல்லாததிலிருந்து புதிதாக எதுவும் படைத்துவிட இயலாதுதான். கொடுக்கும் விதத்தில்தான் வித்தியாசமும் சுவாரஸ்யமும்! எளிமையாகச் சொன்னாலும் அருமையாகச் சொல்லும் உங்களின் லாகவம் போலத்தான் ஐயா!

கவியாழி said...

வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் ...
சரியாச்சொன்னீங்க இருப்பதை கொடுப்பதும் இயற்கையின் விஞ்ஞானம் தான் என்பதும் உண்மை

சேக்கனா M. நிஜாம் said...

நன்றாகச் சொன்னீர்கள் !

விஞ்ஞானம் - மெய்ஞானம் அவசியம்

கவிதை அருமை

தொடர வாழ்த்துக்கள்...


வெங்கட் நாகராஜ் said...

அருமை.

இல்லாததைக் கொண்டு எதாவது செய்ய எல்லாம் வல்லவன் ஒருவனாலேயே முடியும்.....

இராஜ முகுந்தன் said...

மகாவாக்கியம் கவி வடிவில். அருமை அருமை வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...


கடவுள் நமக்கு வழங்கிய இயற்கை செல்வங்களில் இருந்துதான் எதுவுமே படைக்க முடியும் இல்லாததிலிருந்து புதிதாக எதுவும் படைத்துவிட இயலாதுதான்
அதை மிக எளிமையாக கவிதை நடையில் சொல்லிருப்பது மிக அருமை

G.M Balasubramaniam said...

இதைச் சொல்லியே முழம் போட்ட விதம் அருமை. பாராட்டுக்கள்.

உஷா அன்பரசு said...

//இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் ...// - சரியாய் சொன்னீர்கள்.ஒன்றிலிருந்துதான் இன்னொன்றும் தோன்றுகிறது. அதை அவரவர் பாணியில் படைக்கும் போது சுவாரஸ்யம் கூடுகிறது.

ஸ்ரீராம். said...

முடியாதுதான்.. அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல முடியாமல் சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

அருணா செல்வம் said...

நீங்கள் சொல்வது உண்மை தான் இரமணி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

இல்லாததிலிருந்து எதுவுமே இல்லைதான்! அருமையான கவிதைக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அருமையான கவிதை!

மகேந்திரன் said...

முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை....

காரஞ்சன் சிந்தனைகள் said...

இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் //

நூற்றுக்கு நூறு உண்மை!

Unknown said...



உண்மைதான் இரமணி!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முடியாதுதான்

Anonymous said...

படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம்
கூறியது சரியே. ஏதோ ஒன்றிலிருந்து தானே இன்னொன்று உருவாகும்.
அருமைச் சிந்தனை.
வேதா. இலங்காதிலகம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வெறுங்கை முழம் பொருத்தமான தலைப்பு.

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //
.
ஆமாம். எத்தனை பெரிய கில்லாடியும் இல்லாததிலிருந்து புதிதாக எதுவும் படைத்துவிட இயலாதுதான். கொடுக்கும் விதத்தில்தான் வித்தியாசமும் சுவாரஸ்யமும்! எளிமையாகச் சொன்னாலும் அருமையாகச் சொல்லும் உங்களின் லாகவம் போலத்தான் ஐயா!//

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் ...
சரியாச்சொன்னீங்க இருப்பதை கொடுப்பதும் இயற்கையின் விஞ்ஞானம் தான் என்பதும் உண்மை


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

நன்றாகச் சொன்னீர்கள் !
விஞ்ஞானம் - மெய்ஞானம் அவசியம்
கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//
அருமை.

இல்லாததைக் கொண்டு எதாவது செய்ய எல்லாம் வல்லவன் ஒருவனாலேயே முடியும்...

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜ முகுந்தன் வல்வையூரான் //

மகாவாக்கியம் கவி வடிவில். அருமை அருமை வாழ்த்துக்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

கடவுள் நமக்கு வழங்கிய இயற்கை செல்வங்களில் இருந்துதான் எதுவுமே படைக்க முடியும் இல்லாததிலிருந்து புதிதாக எதுவும் படைத்துவிட இயலாதுதான்
அதை மிக எளிமையாக கவிதை நடையில் சொல்லிருப்பது மிக அருமை//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

இதைச் சொல்லியே முழம் போட்ட விதம் அருமை. பாராட்டுக்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு
//இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் ...// - சரியாய் சொன்னீர்கள்.ஒன்றிலிருந்துதான் இன்னொன்றும் தோன்றுகிறது. அதை அவரவர் பாணியில் படைக்கும் போது சுவாரஸ்யம் கூடுகிறது.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

முடியாதுதான்.. அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
சொல்ல முடியாமல் சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

நீங்கள் சொல்வது உண்மை தான் இரமணி ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

s suresh //

இல்லாததிலிருந்து எதுவுமே இல்லைதான்! அருமையான கவிதைக்கு நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன்//
.
அருமையான கவிதை!


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை....//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. //

இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் //
நூற்றுக்கு நூறு உண்மை!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம்


உண்மைதான் இரமணி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார்//

உண்மைதான் பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முடியாதுதான்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம்
கூறியது சரியே. ஏதோ ஒன்றிலிருந்து தானே இன்னொன்று உருவாகும்.
அருமைச் சிந்தனை//.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

வெறுங்கை முழம் பொருத்தமான தலைப்பு.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Post a Comment