இது எப்பத் தெரியாது
ஏன் தெரியாதுன்னு
யாருக்கும் தெரியாது
ஆனா
தெரிய வேண்டிய நேரத்தில
மிகச் சரியா தெரியாமப் போகுது
நான் எப்ப வருவேன்
எப்படி வருவேன்னு
யாருக்கும் தெரியாது
ஆனா
வரவேண்டிய நேரத்தில
மிகச் சரியா வருவேன்னு
முத்து ரஜினி சொன்ன "பஞ்சை "
உல்டாவா நினைவுபடுத்தியபடி
இது எனக்கு மட்டும்தானா/
10 comments:
உண்மை புரியாத புதிர்தான் எனக்கு இரவில் மூன்றாவது இடத்திலும், பகலில் ஐந்தாவது இடத்திலும் காண்பிக்கிறது எது உண்மை ?
இன்று காலையில் பார்த்தபோது தளம் பராமரிப்பில் இருக்கிறது என வந்தது. எனது தளத்தில் இப்போது அந்த ஓட்டுப் பட்டை இல்லை! என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை!
இருந்தா ஓட்டு சேர்ப்போம்.... இல்லை என்றால் அடுத்த வேலையைப் பார்ப்போம் என விட்டு விடுவது வழக்கமாகி விட்டது எனக்கு!
எனக்கும் இருநாட்கள் முன்பு இந்நிலை ஏற்பட்டது.
அட்மின் விளையாட்டு...
இந்த தமிழ் மணப்பட்டையைப் பற்றி அண்மையில் தான் தெரிய வந்தது. ஆனால் சில நேரங்களில் என்பது எனக்கே திறக்காமல் மக்கர் செய்யும் போது தமிழ்மணத்திலிருந்து பதிவு எடுக்கப்படுவதால் கோளாறு தமிழ் மணத்தில் இருக்கலாமோ என்று தோன்றுகிறது
என் பதிவு என்பது என்று வந்து விட்டது
என் வரை சரியாக இருக்கே!
சில நேரம் கிடைக்கும், சில நேரம் கிடைக்காது.
தமிழ்மணத்தில் சேர்ந்த 7.11.12ல் இருந்து இன்று வரையிலும், என் தளத்தில் எந்த பிரச்சினையும் வரவில்லை :)
கொஞ்சம் இருங்க ஜி ,புகைஞ்ச நாற்றம் வருது ,பார்த்துட்டு வர்றேன் :)
சில சமயம் தெரியும் சில சமயம் தெரியாது....பல தளங்களிலும். எங்கள் தளத்தில் எங்களுக்கே அது தெரிவதில்லை.....
Post a Comment