அவன் : இப்பத்தான் அண்ணே அமெரிக்கா
யுனிவெர்சிடி நண்பன் சொன்னான்
இவன் : என்னத்தடா சொன்னான் ஏற்கெனவே
அங்குள்ளவன் சொன்னான்னு
என்னத்தையோ இங்குள்ளவர் சொல்ல
பெரிய குழப்பமா இருக்கு
இதுல நீ வேற
அவன் : இல்லன்ணே கடவுள கும்பிடாட்டிலும்
பரவாயில்லை கொழுந்தனாரை கும்பிட்டா
மழைபெய்யும்னு
சொன்னா தப்பு இல்லையா அண்ணே
அப்ப புருசந்தான் தெய்வம்னு நம்புற நம்ம
கலாச்சாரம் பண்பாடு என்ன அண்ணே ஆகிறது
இவன் அப்படி யார்றா சொல்லி இருக்கா
எங்கடா சொல்லி இருக்கா
அவன்: அதுதான் வள்ளுவரு அந்தப் பாட்டுக் கூட
தெய்வத்தை கும்பிட்டு ஆகாட்டிக் கூட
கொழுந்தனாரை கும்பிட்டு எந்திரிச்சா
மழைபெய்யும்னு
வரும்னுங்கிறதை அவன் தான் அண்ணே
படிச்சுக் காண்பிச்சான்.
நானும் கண்ணால பாத்தேண்ணே
இவன் : போடா போய்த்த் தொலைடா.
தேவையில்லாம எனக்கு பிரம்மஹத்தி தோஷம்
பிடிக்க வைச்சுறாத
(எனச் சொல்லியபடி மிக வேகமாக இடத்தைக்
காலி செய்கிறான்)
அவன் : (பதில் சொல்லத் தெரியாமல் ஓடுவதை
நினைத்த மனதுக்குள் சிரித்தபடி
அதுதானே அமெரிக்காரனா கொக்கா
பதில் சொல்ல முடியாம ஓடுறதைப் பாரு
என மெல்ல முனங்குகிறான்
யுனிவெர்சிடி நண்பன் சொன்னான்
இவன் : என்னத்தடா சொன்னான் ஏற்கெனவே
அங்குள்ளவன் சொன்னான்னு
என்னத்தையோ இங்குள்ளவர் சொல்ல
பெரிய குழப்பமா இருக்கு
இதுல நீ வேற
அவன் : இல்லன்ணே கடவுள கும்பிடாட்டிலும்
பரவாயில்லை கொழுந்தனாரை கும்பிட்டா
மழைபெய்யும்னு
சொன்னா தப்பு இல்லையா அண்ணே
அப்ப புருசந்தான் தெய்வம்னு நம்புற நம்ம
கலாச்சாரம் பண்பாடு என்ன அண்ணே ஆகிறது
இவன் அப்படி யார்றா சொல்லி இருக்கா
எங்கடா சொல்லி இருக்கா
அவன்: அதுதான் வள்ளுவரு அந்தப் பாட்டுக் கூட
தெய்வத்தை கும்பிட்டு ஆகாட்டிக் கூட
கொழுந்தனாரை கும்பிட்டு எந்திரிச்சா
மழைபெய்யும்னு
வரும்னுங்கிறதை அவன் தான் அண்ணே
படிச்சுக் காண்பிச்சான்.
நானும் கண்ணால பாத்தேண்ணே
இவன் : போடா போய்த்த் தொலைடா.
தேவையில்லாம எனக்கு பிரம்மஹத்தி தோஷம்
பிடிக்க வைச்சுறாத
(எனச் சொல்லியபடி மிக வேகமாக இடத்தைக்
காலி செய்கிறான்)
அவன் : (பதில் சொல்லத் தெரியாமல் ஓடுவதை
நினைத்த மனதுக்குள் சிரித்தபடி
அதுதானே அமெரிக்காரனா கொக்கா
பதில் சொல்ல முடியாம ஓடுறதைப் பாரு
என மெல்ல முனங்குகிறான்
6 comments:
பாவம் திருவள்ளுவர்.....!
வடிவேலு காமெடில சொல்றாப்போல
"செகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்" கதையா ஆயிடுச்சி. என்ன பண்றது.
Please visit http://onlinethinnai.blogspot.com
ஆகா
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா தங்களின் பதிவு கண்டு.
நன்றி
தம +1
:)))
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Post a Comment