Wednesday, January 9, 2019

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது மௌனமாய்

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
அல்லாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

ஆள்காட்டி விரல்
எதை எதையோ சுட்டிக்காட்ட
மடங்கிய விரல்களே
நிஜம் காட்டுகிறது மௌனமாய்

29 comments:

Avargal Unmaigal said...

உங்களுடைய ஆதங்கமாக இருப்பது இப்போது எல்லோரின் ஆதங்கமாக இருக்கிறது....இதையெல்லாம் மாற்றுவது மக்கள் கையில்தான் மாற்றுவார்கள் என்று நம்புவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

மா(ற்)றுவோம் நம்பிக்கையுடன்...

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு விரல் புரட்சி என்று வித்தைகாட்டுவதையெல்லாம் நிஜம் என்று நம்பிக் கொண்டிருந்தால் அப்படித்தான்!
ஓட்டுப்போடுவதோடு வாக்காளருடைய இந்நாட்டு மன்னர் என்கிற அந்தஸ்தும் காலாவதியாகிவிடுகிற தேர்தல் முறையில் நிறைய மாற்றங்கள் வேண்டுமே! அதைப்பற்றி ஏதாவது யோசித்திருக்கிறோமா?

G.M Balasubramaniam said...

வயது ஏற ஏற எல்லாமே குறையாகத்தான் தெரியும் அரசியல் தவிர எல்லா இடமும் நிறைவுகளை மட்டுமே பார்க்க பழகவும்

Yaathoramani.blogspot.com said...

நல்ல கருத்து. வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மாற்றம் நம்மிடமிருந்து துவங்கினால்எல்லாம் சரியாகித்தானே ஆகவேண்டும்

Yaathoramani.blogspot.com said...

ஆஹா நம்பிக்கையூட்டும் அற்புதமான பின்னூட்டம் .வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஆம் நம்பிக்கையை இன்னும் இதுபோல் நிறைய எழுதி உறுதிப்படுத்துவோம்.வாழ்த்துக்களுடன்

ஸ்ரீராம். said...

குறைகள் மட்டுமே கண்ணில் படுகின்றன. நிறைகள் மனதில் நிற்பதில்லை.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //குறைகளின் எண்ணிக்கை கூடுதலாய் இருப்பது கூட
காரணமாயிருக்கலாம் எனக்
கொள்ளலாமா ?

Anonymous said...

I have been surfing online more than 4 hours today, yet I never found any interesting article like yours.
It is pretty worth enough for me. In my view, if all site owners and bloggers made good content as you did,
the internet will be much more useful than ever
before. I couldn’t refrain from commenting. Well written! Howdy just wanted to give you a quick heads up.
The text in your article seem to be running off the screen in Safari.
I'm not sure if this is a format issue or something to do with
internet browser compatibility but I thought I'd post to let you know.

The design and style look great though! Hope you get the issue resolved soon. Thanks http://foxnews.net

Anonymous said...

I like your writing style truly loving this internet site.

Anonymous said...

Quality articles is the main to invite the visitors to go
to see the website, that's what this web site is providing.

Anonymous said...

Hello just wanted to give you a brief heads up and let you know a few of the pictures aren't loading correctly.
I'm not sure why but I think its a linking issue.
I've tried it in two different internet browsers and both show
the same outcome.

Anonymous said...

I?m not that much of a internet reader to be honest but your blogs really nice, keep
it up! I'll go ahead and bookmark your site to come back in the future.
All the best

Anonymous said...

I really like your blog.. very nice colors & theme. Did you create this website yourself or
did you hire someone to do it for you? Plz answer back as
I'm looking to create my own blog and would like to find
out where u got this from. many thanks

Anonymous said...

Good story over again! I am looking forward for more updates:)

Anonymous said...

I like this website because so much useful material on here :D.

Anonymous said...

Thanks so much pertaining to giving my family an update
on this subject on your web-site. Please be aware that if a new post becomes available or when any
modifications occur about the current write-up, I would be considering reading more and finding
out how to make good using of those tactics you discuss.

Thanks for your efforts and consideration of other people by making this blog available.

Anonymous said...

I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you?

Plz respond as I'm looking to construct my own blog and would like
to find out where u got this from. many thanks

Anonymous said...

Hey! I'm at work surfing around your blog from my new apple iphone!
Just wanted to say I love reading through your blog and look forward to all your posts!
Carry on the outstanding work!

Anonymous said...

Hello, Neat post. There is a problem along with your website in web explorer, might test this?

IE still is the marketplace chief and a big
portion of people will leave out your fantastic writing due
to this problem.

Yaathoramani.blogspot.com said...

Ok thanks i am checking it

Anonymous said...

Next time I read a blog, I hope that it won't disappoint me just as much as this one.
After all, I know it was my choice to read, nonetheless I truly believed you'd have something interesting to say.
All I hear is a bunch of whining about something that you could possibly fix
if you weren't too busy seeking attention.

Anonymous said...

Very good article. I definitely love this website.
Keep writing!

Anonymous said...

I reckon something really interesting about your blog so
I bookmarked.

Anonymous said...

If some one needs expert view on the topic of blogging and
site-building afterward i advise him/her to pay a visit this
weblog, Keep up the fastidious job.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Hello there! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I genuinely enjoy reading your
blog posts. Can you recommend any other blogs/websites/forums that deal with the same topics?
Appreciate it!

Post a Comment