தேங்காயும் வாழைப்பழமும் நம் இந்து சம்பிரதாயப்படி பூஜைக்கான புனிதப் பொருட்கள்..இவை சத்தான பொருட்கள் மட்டுமல்ல.பிற மா பலா போல் தின்று போட்ட கொட்டைகள் மூலம் அதாவது எச்சில் படுத்தப்பின் வளர்பவைகள் அல்ல..அதைப்போல குறிப்பிட்ட சீசனில் மட்டும் வளர்பவைகள் இல்லை..எல்லா சீசனிலும் கிடப்பவை..அதன் காரணமாகவே ம் இவைகளை பூஜைக்கானருட்களாகப் பயன்படுத்துகிறோம்..
2 comments:

நல்ல குறிப்புகள்.
Post a Comment