தவறு என்பது தவறிச் செய்வது
இவன் வருந்தியாகனும்
தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என
தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்
குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும் சரியாக விளக்கம் அளிக்காததால்தான்
குறைகளைக் குற்றங்களாகவும்
குற்றங்களைக் குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து செய்கிறோமோ ?
நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள் குறைகளே
இது இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம் அனுமானிக்க முடியாதவையே
ஆதலால் பொறுத்துக் கொள்ளக் கூடியவை
கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை
மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே
அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே
பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே
எப்படிச் செய்யப்போகிறோம் ?
இவன் வருந்தியாகனும்
தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என
தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்
குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும் சரியாக விளக்கம் அளிக்காததால்தான்
குறைகளைக் குற்றங்களாகவும்
குற்றங்களைக் குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து செய்கிறோமோ ?
நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள் குறைகளே
இது இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம் அனுமானிக்க முடியாதவையே
ஆதலால் பொறுத்துக் கொள்ளக் கூடியவை
கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை
மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே
அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே
பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே
எப்படிச் செய்யப்போகிறோம் ?
