எந்தப் படைப்பும்
இதுவரை எனக்குப்
பயன்தராதுப் போனதில்லை
அதனால
கையில் கிடைக்கும்
எந்தப் படைப்பையும்
இரசிக்காது இருந்ததில்லை
மிக மிக
மோசமான படைப்பெனில்
நான் எழுத வேண்டிய
அவசியம் சொல்லிப் போகும்
ஓரளவு
இரசிக்கக் கூடிய படைப்பெனில்
நான் தொடர்ந்து எழுத
தைரியம் தந்துப் போகும்
ஆகச்
சிறந்தப் படைப்பெனில்
என் எழுத்துச் சிறக்க
நல்வழிக் காட்டிப் போகும்
அதனால்
எந்தப் படைப்பையும்
நான் இரசிக்காதும் இருப்பதில்லை
பிரதிபலானாய்
எந்தப் படைப்பும்
எனக்குப் பயன்தராதும் போவதில்லை
இதுவரை எனக்குப்
பயன்தராதுப் போனதில்லை
அதனால
கையில் கிடைக்கும்
எந்தப் படைப்பையும்
இரசிக்காது இருந்ததில்லை
மிக மிக
மோசமான படைப்பெனில்
நான் எழுத வேண்டிய
அவசியம் சொல்லிப் போகும்
ஓரளவு
இரசிக்கக் கூடிய படைப்பெனில்
நான் தொடர்ந்து எழுத
தைரியம் தந்துப் போகும்
ஆகச்
சிறந்தப் படைப்பெனில்
என் எழுத்துச் சிறக்க
நல்வழிக் காட்டிப் போகும்
அதனால்
எந்தப் படைப்பையும்
நான் இரசிக்காதும் இருப்பதில்லை
பிரதிபலானாய்
எந்தப் படைப்பும்
எனக்குப் பயன்தராதும் போவதில்லை
21 comments:
அருமையான படைப்பு.
படைப்பும் பயனும் அருமை
So this is what they say "Positive Thoughts".
Jayakumar
Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.
அருமை
அருமை
அருமை ஐயா
அருமை
படைப்புகள் என்ன பிரதி பலன் தந்து விடும் எல்லாபடைப்புகளும் அவரவரை வெளிப்படுத்தும் கருவிகளே
கே. பி. ஜனா... //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Asokan Kuppusamy //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
jk22384 //
ஆம் அதே
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Avargal Unmaigal //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமை, அய்யா!
கரந்தை ஜெயக்குமார் //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
R.Umayal Gayathri //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கோமதி அரசு //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam // அது தரும் பலன்களைத்தான்
சொல்ல முயன்றிருக்கிறேன்
மிகச் சரியாகச் சொல்லவில்லையோ ?
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
S.P.SENTHIL KUMAR //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எல்லாம் நன்மைக்கே.....
அருமையான பகிர்வு.
மிக நல்ல படைப்பு!! ஆக்கப்பூர்வமான நேர்மறை கருத்துடனான படைப்பு!!!
Post a Comment