சினிமாவினால் தமிழில்
பிடிக்காத வார்த்தையாய்
பிரபலமாகிப் போன
"மன்னிப்பைக் " கூட
என்னால் மன்னித்து விட முடியுது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
மன்னிக்கவே முடியவில்லை ( சினிமாவினால் )
அதிகப் பட்சவிலை என்பது
அநியாயக் கொள்ளைதான் என்றாலும்
உணமையைச் சொல்லித் தொலைப்பதால்
அதைக் கூட
பொறுத்துத் தொலைக்க முடிகிறது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
ஜீரணிக்கவே முடியவில்லை (சினிமாவினால் )
ஏதோ மிகக் குறைவான விலையை
மிகக் சரியாய்ச் சொல்வதைப் போல
எம்மை மயக்கிட நினைக்கும்
இந்த "மட்டுமேயை "
பொருளின் விலைப்பட்டியலில்
கண்டபோதெல்லாம்
எம்மை மயக்க நினைப்பதுபோல்
எம்மை மடையனாக்குவது போல் தெரிவதால்
(சினிமாவினால் )
பிடிக்காத வார்த்தையாய்
பிரபலமாகிப் போன
"மன்னிப்பைக் " கூட
என்னால் மன்னித்து விட முடியுது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
மன்னிக்கவே முடியவில்லை ( சினிமாவினால் )
அதிகப் பட்சவிலை என்பது
அநியாயக் கொள்ளைதான் என்றாலும்
உணமையைச் சொல்லித் தொலைப்பதால்
அதைக் கூட
பொறுத்துத் தொலைக்க முடிகிறது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
ஜீரணிக்கவே முடியவில்லை (சினிமாவினால் )
ஏதோ மிகக் குறைவான விலையை
மிகக் சரியாய்ச் சொல்வதைப் போல
எம்மை மயக்கிட நினைக்கும்
இந்த "மட்டுமேயை "
பொருளின் விலைப்பட்டியலில்
கண்டபோதெல்லாம்
எம்மை மயக்க நினைப்பதுபோல்
எம்மை மடையனாக்குவது போல் தெரிவதால்
(சினிமாவினால் )
1 comment:
"மட்டுமேயை" என்பதை
நன்றே சிந்திக்க வைத்தீர்கள்...
நம்மாளுங்க எத்தனை ஆளு
எப்படிச் சித்திப்பாங்க...
Post a Comment