சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்
சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்
சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்
7 comments:
சொன்ன விதம் நன்று.
இது எல்லாவற்றிற்கும் பொருந்துமோ!
துளசிதரன், கீதா
Test.
அறிந்து தெரிந்து புரிந்து கொள் - சிறப்பு...
இப்படிப்ப்ரியும்படி சொன்னாலேயே அது கவிதையாகுமா
சரியானமுறையே
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.
Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books
Post a Comment